ரயில் நிலையத்தில் செல்பி எடுக்க தடை | நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்- வீடியோ

2018-06-22 2

இந்தியாவில் இனி ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

நேற்றுதான் சர்வதேச செல்பி தினம் கொண்டப்பட்டது. உலகம் முழுக்க மக்கள் இதற்காக வித்தியாசமான செல்பி போட்டு கொண்டாடிக்கொண்டு இருந்தனர். அதற்கு மறுநாளே இன்று, இந்தியாவில் வித்தியாசமான சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.


No More Train Selfie: Ministry introduces Rs.2000 fine for taking Selfie in Railway Station.Nicobar Island hits by powerful earthquake today. Earthquake measuring 5.4 on the Richter scale occurred.

Videos similaires